கர்நாடக மாநிலத்தில் உள்ள குருபரஹள்ளி பகுதியில் ஆனந்த்- மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதுடைய அனுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியும் உறவினரான சவுந்தரராஜன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் சௌந்தரராஜன் வேலைக்கு செல்லாமல் இருப்பதாக கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு […]
