தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள உப்பிடமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சரவணன், சக்திவேல் ஆகிய இருவரும் மது குடிப்பதற்கு பணம் கேட்டு கோபாலகிருஷ்ணனை தொந்தரவு செய்துள்ளனர். அதற்கு கோபாலகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்ததால் இரண்டு பேரும் இணைந்து அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி […]
