சென்ற மே மாதம் 7-ஆம் தேதி முதல் இப்போது வரை பதிவுபெற்ற அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் ஆகிய தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம் மற்றும் புதிய ஓய்வூதியம் ஆகிய பல்வேறு திட்டங்களில் 16,436 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூபாய்.3 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி பதிவு பெற்ற […]
