இன்ஸ்டாகிராம் மூலம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் பழகி ஏமாற்றிய இன்ஜினியர் சுஜி கைது செய்யப்பட்டுள்ளார் ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் இமெயிலுக்கு சென்னை பெண் மருத்துவர் ஒருவர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் எஸ்பி ஸ்ரீநாத் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பள்ளியில் படிக்கும் காலம் தொடங்கி இப்போது வரை […]
