14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர், நேற்று தனது வீட்டின் அருகேயுள்ள தோப்பில் கட்டப்பட்டிருந்த ஆட்டை அவிழ்த்து வருவதற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்தமாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.. இதனால் அவரது தாயார் அந்த பகுதியில் மகளை தேடியுள்ளார். இந்தநிலையில், சிறுமி அவரின் பக்கத்து வீட்டில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தாயார், […]
