செயற்கைப் பல் வயிற்றுக்குள் போனதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கே.பி.நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கு 3 பற்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்ற வாரம் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு புதிதாக 3 பற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் தண்ணீரை குடித்த போது திடிரென எதிர்பாராவிதமாக அவருக்கு புதிதாகப் பொருத்தப்பட்ட 3 பற்களில் 2 […]
