எம் .எல்.ஏ பிரபுவின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உலகில் கொரோனா பிரச்சனை நிகழ்ந்து வரும் நிலையில் ஊரடங்கு அண்மையில் நடந்த கள்ளக்குறிச்சி தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பிரபு என்பவர். இவர் கல்லூரி மாணவியை சவுந்தர்யா என்பவரை கடந்த மாதம் ஐந்தாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாக துருகத்தை சேர்ந்த […]
