விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவி அகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் குடிக்கு அடிமையாகி அவரது மனைவியிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மனைவி மகாலட்சுமி கணவரிடம் கோவப்பட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
