லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக இரண்டு அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் அலுவலர்கள் 2 பேர் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் 2 கார்களில் பணப் பரிமாற்றம் செய்ததை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மறைவாக அமர்ந்து பார்த்துள்ளனர். அதன்பின் அவர்களின் அருகில் விரைந்து சென்று காவல்துறையினர் இருவரையும் மடக்கி பிடித்து அவர்கள் வைத்திருந்த பணத்தை கைப்பற்றினர். இதனை அடுத்து அவர்களை விசாரணை செய்ததில் […]
