கடலெண்ணெய் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஈரோடு அடுத்து இருக்கும் வாய்க்கால்மேடு பகுதியில் வசித்து வருபவர் தனசேகர். இவர் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கடலை எண்ணெய் உற்பத்தி ஆலை நடத்தி வருகின்றார். இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென பாய்லரில் இருந்து தீ கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு பரவியதை தொடர்ந்து எண்ணெய் ஆலை […]
