ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அர்ச்சலாபுரத்தில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், மகாலட்சுமி, ஜீவிதா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ரஞ்சித்குமார் தனது நண்பரான அர்ஜுனன் என்பவருடன் ஈரோடு மாவட்டம் கோபி அருகிலுள்ள பவானி ஆற்றுக்கு மோட்டார்சைக்கிளில் குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து நண்பர்களான 2 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அதன்பின் அர்ஜுனன் […]
