18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை படைத்த மாணவனுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மேட்டு வளவு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக இருக்கின்றார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், தருண்ராஜா என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தருண்ராஜா தூக்கநாய்க்கன்பாளையத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் பயின்று வருகிறார். இதனையடுத்து தருண்ராஜா பள்ளி காலத்தில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் […]
