பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்படி அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி காவல்துறையினர் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் காவல்துறையினர் […]
