கன மழையினால் ஓட்டு வீடு இடிந்து விழுந்து முழுவதும் சேதமடைந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் சில இடங்களில் சாக்கடை நீருடன் சேர்ந்து மழை நீர் ஓடியது. அதுமட்டுமின்றி பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து வெண்டிபாளையம் பகுதியில் உள்ள புதிய மற்றும் பழைய ரயில்வே நுழைவு பாலம், கே.கே.நகர் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவு பாலங்களில் மழைநீர் […]
