காட்டு யானை தாக்கியதால் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகினாரை ஜோரகாடு பகுதியில் விவசாயியான மாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு 11 மணி அளவில் மாதேவனின் கரும்பு தோட்டத்திற்குள் யானை ஒன்று புகுந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தோட்டத்திற்குள் அங்கும் இங்கும் ஓடி […]
