திண்டுக்கல் அருகே விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தராததால் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஜப்தி செய்ய காவல்துறையினர் உத்தரவிட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கும்மிலிபட்டியைச் சேர்ந்தவர் சின்னு. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், இனி என்னால் பணிக்கு செல்ல இயலாது எனது குடும்பத்தை நான் காப்பாற்ற எனக்கு போக்குவரத்து […]
