பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய குற்றத்திற்காக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் திண்டுக்கல் தொட்டணம்பட்டி பகுதியை சேர்ந்த பாலுச்சாமி என்பவருடைய மகன் மதுபாலன். ஜம்புளியம்பட்டி எனும் இடத்தில் உள்ள தன் உறவினர் அஜித் குமார் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியுடன் பழக தொடங்கினார். காதலிக்கிறேன் என கூறி அச்சிறுமியை பல்வேறு இடங்களுக்கு கூட்டிச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். திடீரென ஒருநாள் அச்சிறுமி மாயமானதை […]
