திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக சுற்றுலா வாகனம் சகதியில் சிக்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சாலை சீரமைப்பு பணிகள் பைன் மரக்காடுகள் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த இடமே மழை காரணமாக சகதிக்காடாக மாறியுள்ளது. அதில் சுற்றுலா வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக பல மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சகதியில் சிக்கிய சுற்றுலா வாகனம் நீண்ட நேரம் […]
