திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தீராத வயிற்று வலியால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்குபட்டியில் சுந்தரம் (75) என்பவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் எந்த சிகிச்சையிலும் நோய் குணமடையாததால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் […]
