மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அண்ணாநகரில் கேபிள் டி.வி ஆபரேட்டரான பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிவேதா என்ற மகளும், சபரி என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவேதா விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் […]
