அக்காவின் கழுத்தை தம்பி கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நரிக்கல்பட்டி நெசவாளர் காலனியில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாயகி(26) என்ற மகளும், செல்வகுமார்(23) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக செல்வகுமார் வீட்டில் இருப்பவர்களுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று செல்வநாயகிக்கும் செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செல்வகுமார் கத்தியால் தனது அக்காவின் கழுத்தை திடீரென அழுதுள்ளார். இதனால் செல்வநாயகி அலறி சத்தம் […]
