முன்விரோதம் காரணமாக தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய்- மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏக்கிரியான்கொட்டாய் கிராமத்தில் காவேரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பு காவேரி இறந்து விட்டார். அதே பகுதியில் தொழிலாளி அருள் வசித்து வந்தார். இதில் அருளுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் மாதம்மாளுக்கும், அருளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக […]
