மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளநிலை பொறியாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நாயக்கம்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி உள்ளார். இதில் சங்கர் ஓசூர் ஹவுசிங் போர்டு அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பையன் நாயக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து இவர்கள் திருவண்ணாமலை சாலையில் […]
