கடலூர் மஞ்சக் குப்பம் செல்வவிநாயகர் கோயிலில் சென்ற 31/07/2022 அன்று மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்தனர். இந்நிலையில் அங்கு இருந்த அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சென்ற 15/08/2022 அன்று இரவு மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு நாகம்மன் கோயில், புதுப்பாளையம் கங்கையம்மன் கோயில், சப்-ஜெயில் சாலையிலுள்ள வினைதீர்த்த விநாயகர் கோயில் ஆகிய 3 கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்கள் அடுத்தடுத்து உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை […]
