பழ வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பழமலை நாதர்நகர் பகுதியில் ஜமால் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசாருதீன்(24) என்ற மகன் உள்ளார். இவர் மினி லாரியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் பாபு என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 4 மாதமாக வட்டியை மட்டும் கொடுத்துள்ளார். இந்நிலையில் […]
