மனைவிக்கு வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் கணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள உடையூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணி பெண்ணான பிரியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழரசன் நிகழ்ச்சி நடைபெறுவதற்குள் வேலைக்கு சென்றுவிட்டு வந்து விடலாம் என நினைத்து சென்றுள்ளார். அப்போது அவர் வளர்க்கும் நாயும் கூடவே சென்றுள்ளது. இதனை […]
