பொள்ளாச்சியில் பாஜக, ஆர் எஸ் எஸ் நிர்வாகிகளின் வாகனங்கள் உடைக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரில் பாஜகவை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் சிவா என்ற இரண்டு நபர்களினுடைய கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதேபோல இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரது ஆட்டோவும், அவரது தந்தையின் ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தலைமையில் எட்டு தனிப்படை போலீசார் […]
