கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 32 வயதான அய்யாசாமி என்பவருக்கு, 28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் […]
