மனைவியை விட்டு பிறந்தவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்த விஜய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த விஜய் உருளிக்கள் எஸ்டேட் பெரியார் நகர் பகுதியில் இருக்கும் தனது […]
