சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக கூலி தொழிலாளி மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போடிபாளையம் பகுதியில் பிரதாப் என்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளி வசித்து வருகிறார். இவர் நெகமம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போடிபாளையத்தில் இருக்கும் ஒரு கோவிலில் வைத்து பிரதாப் அந்த சிறுமியை திருமணம் […]
