மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் புட்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெஸ்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெஸ்சி தனது சகோதரரான பீட்டர் என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஜெஸ்சி உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ஜெஸ்சியை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர் அந்த […]
