மாமியார் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து ஐடி ஊழியர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுண்ட பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணனின் மகளுக்கும் ஐடி ஊழியரான மனோஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் சமயத்தில் மனோஜ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். […]
