நாயை கொடூரமாக தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிட்கோ பிள்ளையார் புரம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சிக்கு சென்று வருவார். இந்நிலையில் திடீரென வீட்டிற்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வெளியே நின்றபடி அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் எட்டி பார்த்துள்ளனர். அப்போது சதீஷ் அந்த நாயை கொடூரமாக அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்த விலங்குகள் நல ஆர்வலர் […]
