கூலி தொழிலாளி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சாரமேடு பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான யூசுப் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் யூசுப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரான நாசர் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் இருவரும் டி.கே மார்க்கெட் பகுதியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த போது தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு நாசர் யூசுப்பிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் […]
