முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கனகராஜ் தனக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ஊராட்சி தலைவரான நந்தகோபால் என்பவரிடம் ஒரு […]
