சென்னையில் உள்ளவர்கள் மற்ற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெற்றதில் நீதிமன்றமும் மதுக்கடைகளை திறப்பதில் எந்த தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே நீதிமன்றமும் தமிழக அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் […]
