காவலாளி இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் சாந்தி காலனியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேபாள நாட்டை சேர்ந்த பிரேம் என்பவர் குடும்பத்துடன் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரேம் தனது நண்பரான கணேஷ் என்பவருடன் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் வைத்து மது அருந்தியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த பிரேமின் […]
