வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள மூன்று கடைகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். வடபழனி ஆற்காடு சாலையில் வணிக வளாகம் எதிரே கடந்த மாதம் மளிகை கடை, பெட்டி கடை போன்ற மூன்று கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு அங்கிருந்து 8000 ரொக்கம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. வடபழனி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதே பகுதியில் உள்ள அழகர் பெருமாள் கோவில் […]
