தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக சென்னையில் (30-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தியாகராயநகர்: மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெரு. கே.கே.நகர்: அசோக் நகர், வடபழனி, எஸ்.எஸ்.பி. நகர், அழகர் பெருமாள் கோவில் தெரு, அருனா காலனி, அசோக் நகர் 77-வது தெரு முதல் 92-வது தெரு வரை, சர்வமங்களா காலனி, கண்ணப்பர் சாலை, புதூர் தெருக்கள், ஒட்டகபாளையம் 1-வது முதல் 13-வது வரை, […]
