கல்லூரி மாணவியின் முகத்தில் கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் 21 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பள்ளி படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவி கடந்த 2 மாதங்களாக பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த மாணவி கல்லூரி […]
