கட்டுமான பொருள் வாங்கி ஐந்தரை கோடி மோசடி செய்த வெளிநாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நொளம்பூரைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஷெனாய் நகரில் உள்ள கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். இவரிடம் செம்பரம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த கிம் ஜெஹியோங் என்பவர் தான் ஐயப்பன் தாங்கல் பகுதியில் நடத்தி வரும் நிறுவனத்திற்காக 2018 ஆம் வருடம் 38 கோடியே 62 லட்சத்து […]
