இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் வருவதால் காவல்துறையினர் தீவீர சொதன்னில் வருகின்றனர் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 253 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்படலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது இலங்கையில் இருந்து வரக்கூடிய பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் சென்னையில் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் […]
