பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள். அவர்களை தங்களது வீட்டில் ஒருவர் போல் நினைத்து வளர்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிறுபிள்ளை போன்று அந்த செல்லப்பிராணிகளுடன் அவர்கள் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் ராணிகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வெறிநாய்க்கடி நோயில்லா […]
