17,19,000 ரூபாய் வழிப்பறியில் ஈடுபட்டு புகாரில் தலைமறைவாக இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.பி.கே நகர் பகுதியில் வசிப்பவர் முகமது அபூபக்கர் சித்திக். இவர் தனது அலுவலகத்திலிருந்து 17,19,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்க வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அவர் பணத்துடன் வந்ததை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று எதிர்பாராத நேரத்தில் பணத்தை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு தப்பியோடியது. இதனைத்தொடர்ந்து அங்கு ஜூஸ் கடை நடத்தி […]
