சென்னை அடுத்த திருவேற்காட்டில் நண்பனின் திருமணதன்று பட்டா கத்தியுடன் சக நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் நான்கு அடி உயர பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அது மட்டுமன்றி மற்றொரு மாணவன் பட்ட கத்தியோடு நடனமாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரவுடி பினு […]
