அரியலூர் மாவட்டத்தில் குட்டையில் குளிக்க சென்ற சிறுமி நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ராமமூர்த்தி என்பவரின் மகள் விஷாலி என்ற சிறுமி விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் விஷாலி அந்த பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள பனங்குட்டைக்கு குளிக்க சென்றுள்ளார்கள். அப்போது விஷாலி ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருக்கும் போது நீச்சல் தெரியாததால் விஷாலி […]
