15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிக்குதித்தான் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பெயிண்டரான ரஞ்சித்குமார் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சித்குமார் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஞ்சித் குமார் சிறுமியை தைலமரம் காட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்த தகவலை சிறுமி […]
