போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ராஜசேகர் தா.பழூர் கடைவீதியில் பழகடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கும் அருகில் கடை நடத்தி வரும் மேலசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் இடையில் இடச்பிரச்சனை இருந்துள்ளது. இதுகுறித்து ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்காததால் ராஜசேகர் தனது தாய் […]
