Categories
சினிமா தமிழ் சினிமா

QR Code பாஸ் இருந்தாலே விஜய்யை பார்க்கலாம்….. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்பாடு…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்பாடுகள் பலமாக நடைபெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர்களைப் பொறுத்தவரை அனைத்துமே பிரச்சனை தான்”… தக்க பதிலடி தந்த நயன்..!!!

தன்னை விமர்சிப்பவர்களுக்கு நயன்தாரா தக்க பதிலடி தந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. சென்ற 18 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்து வரும் நயன்தாரா அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்திருக்கின்றது. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அளவுக்கு மீறிய கவர்ச்சி உடையில் பிக்பாக்ஸ் பிரபலம்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

அளவுக்கு மீறிய கவர்ச்சியால் பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இவர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இவர் கிளாமரான உடைகளுடன் நடமாட அனுமதி இல்லாத பகுதிகளில் அளவுக்கு மீறிய கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார். இது பற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோனின் OMG படத்திற்கு சிறுவர்கள் அனுமதி?…. ஆனா ஒரு கண்டிஷன்…. வந்தாச்சு தணிக்கை சான்றிதழ்….!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Wow!…. காதல் மனைவி நயனுக்காக விக்கி கொடுத்த சூப்பர் கிப்ட்…. எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அண்மையில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது வாடகைத்தாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூர்யாவுக்கு பதில் “வணங்கான்” படத்தில் நடிக்கும் மாஸ் ஹீரோ யார் தெரியுமா…..? வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் படத்திற்கு பிறகு வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படத்தின் கதை சூர்யாவுக்கு செட்டாகாது என்று பாலா அறிவித்ததோடு சூர்யா படத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகு நடிகர் சூர்யாவும் வணங்கான் படத்திலிருந்து தான் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதோடு படத்தை தயாரிக்கும் முடிவையும் கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு பதில் அதர்வா படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம சூப்பர்….. தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாகும் தலைமைச் செயலாளர் இறையன்பு…..!!!!!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ். இந்திய ஆட்சி பணியில் பாராட்டுகளை பெற்ற இறையன்பு ஐஏஎஸ் தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றம் ஆகிய பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் உலகை உலுக்கிய வாசகங்கள் மற்றும் போர் தொழில் பழகு போன்ற நூல்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. இந்நிலையில் இறையன்பு ஒரு திரைப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்ததாக தற்போது அந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஓம் ஜெயம் தியேட்டர் தயாரிப்பில் ரிஷி மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: கதறி அழுத‌ அசீம்…. கட்டியணைத்த விக்ரமன்…. அட என்னப்பா இது திடீர்னு இப்படி மாறிட்டாங்க….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 11-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் ஜனனி எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிர வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கூறினார்கள். அப்போது அசீம் தன்னுடைய மகனுக்காக எழுதிய கடிதத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!!… நடிகர் ரஜினியின் 171-வது படத்தை இயக்கும் லவ் டுடே இயக்குனர்?…. வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அதன் பிறகு ரஜினியின் 171-வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா…. ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!!1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. விஜய் – அட்லீ இணையும் புதிய படம்…. இத்தனை கோடி பட்ஜெட்டில் உருவாகிறதா….?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, நடிகர் விஜய் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவலில் நடந்த “கனெக்ட்” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இதனயடுத்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‛’தி கிரேட் இந்தியன் கிச்சன் ”…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர்  நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, மலையாள சினிமாவில் நிமிஷா விஜயன் நடிப்பில் ரிலீசான திரைப்படம் ”தி கிரேட் இந்தியன் கிச்சன்”. ஜியோ பேபி இயக்கிய இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், இந்த படத்தின் தமிழ் ரீமேக் தற்போது அதே தலைப்பில் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. வெறித்தனமாக சிலம்பம் பயிற்சி எடுக்கும் மாளவிகா மோகனன்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், மாளவிகா மோகனன் இந்த படத்திற்காக தீவிரமாக சிலம்ப பயிற்சி எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. டிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆரின் படம்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியாகி விறுவிறுப்பாக ஓடிய படங்கள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு மறு ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண் போன்ற படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரின் ‘சிரித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் அதிகம் சம்பாதிக்கிறேன்”…. ஒரு எம்.எல்.ஏவை விட எனக்குதான் பெயரும், புகழும் அதிகம்…. நடிகர் விஷால் ஸ்பீச்….!!!!!

பிரபல நடிகர் விஷால் திருப்பதியில் உள்ள 2 கல்லூரிகளில் நடைபெற்ற லத்தி படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பாதயாத்திரை மேற்கொண்ட போது ஒரு வருடத்திற்கு முன்பாகவே அவர் தான் ஜெயிப்பார் என்று கூறியவன். நான் அவரை சாதாரணமாக சந்தித்து பேசியதற்காக என்னை குப்பம் தொகுதியில் போட்டியிடப் போகிறார்கள் என்று கூறுகிறார்கள். சமூக சேவை செய்பவர்கள் எல்லோருமே அரசியல்வாதிகள் தான். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

பிரின்ஸ் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது, தயாரிப்பு பணியில் தொடர்பு இல்லை எனவும், திரைத் துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சிவகார்த்திகேயன் தரப்பு விளக்கம் அளித்தது.

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி ஒரு டுவிஸ்ட்டா…? இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது இவரா….? வெளியான தகவல்…!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த சீசன் மற்ற சீசன்களை விட சற்று விறுவிறுப்பாக ஆரம்பத்தில் செல்லவில்லை. ஆனால் தற்போது சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. யார் அடுத்த பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வமாக விளையாடும் நிலையில் கடந்த வாரம் ஜனனி வெளியேறியதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மதிக்கவே மாட்டாங்க”…. ஓரமா நிற்க சொல்லுவாங்க…. பட ப்ரமோஷனில் கலந்து கொள்ளாதது குறித்து மனம் திறந்த நயன்தாரா….!!!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இவர் தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு பேசினார். அப்போது தற்காக பட ப்ரமோஷன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்ற காரணத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் “லத்தி”…. ‘வீரத்துக்கோர் நிறமுண்டு’ பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்…. செம வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”லத்தி”. இந்த படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராணா நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. இவ்வளவு வியூவெர்சா….? யூட்யூபில் தொடர்ந்து பட்டையை கிளப்பும் ரஞ்சிதமே…. இது வேற லெவல்பா….!!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வாரிசு”. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. “பொன்னியின் செல்வன் 2” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…. என்னன்னு பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, ”பொன்னியின் செல்வன் 2” படம் குறித்த மாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. “துணிவு” படத்தின் அடுத்த பாடல்…. ஜிப்ரான் கொடுத்த சூப்பரான அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமுன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”துணிவு”. இந்த படத்தில் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் சில்லா சில்லா மற்றும் காசேதான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த சீசனுடன் BIGG BOSS நிகழ்ச்சிக்கு குட்பாய் சொல்வாரா கமல்?…. கிசுகிசுக்கும் தகவல்கள்…..!!!!

தமிழில் கடந்த 2017 ஆம் வருடம் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் பிரபலத்துடன் ஆரம்பமானது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் முதல் சீசனில் ஓவியா ஏற்படுத்திய பரபரப்பு அந்நிகழ்ச்சியை பலரையும் பார்க்க வைத்தது. இதையடுத்து கடந்த 6 சீசன்களாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் சென்ற 2 சீசன் நிகழ்ச்சியை பார்ப்பதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த ஞாயிறுக்கிழமை டிசம்பர் 18ஆம் தேதி நாகார்ஜுனா தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென செல்லம்மா தொடரில் இருந்து விலக இதுதான் காரணமா?…. திவ்யா கணேஷ் ஓபன் டாக்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி, செல்லம்மா போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் திவ்யா கணேஷ். இந்நிலையில் திடீரென்று இவர் செல்லம்மா சீரியலில் இருந்து விலகினார். இதனால் திவ்யா கணேஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலை விட்டு விலகினார் எனவும் அந்த சீரியலின் நாயகன் அர்னவ் தான் காரணம் எனவும் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் சிலர்  டிஆர்பி குறைந்ததால் தான் அவர் விலகிவிட்டார் என கருத்துகள் எழுந்தது. இந்த நிலையில் சீரியலை விட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது சாதனை படைத்தை “பொன்னியின் செல்வன்” படம்….. மகிழ்ச்சியில் படக்குழுவினர்…..!!!!

கல்கி எழுதிய வரலாற்று புனைவு நாவலை அடிப்படியாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகியது. இதில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் குவித்தது. இப்படத்தின் 2ஆம் பாகத்தினை அடுத்த வருடம் ஏப்ரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி நடிகர் விபத்தில் சிக்கினார்…. ரசிகர்கள் ஷாக்…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் பூமிநாதன் ( ஆஷிஷ் சக்கரவர்த்தி) விபத்தில் சிக்கினார். பேருந்தில் பயணம் செய்தபோது திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை தனது சோசியல் மீடியாவில் உறுதி செய்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன்-2…. வெளியான புது அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் தான் “பிச்சைக்காரன்”. சென்ற 2016-ம் வருடம் வெளியாகிய இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இவற்றில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி, படத்தை இயக்கியும் வருகிறார். இத்திரைப்படத்தின் வாயிலாக விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரூ. 75 இலட்சம் போதாது…! ரூ. 1 கோடி கேட்டு C.Mக்கு கடிதம்…. நடிகர் பார்த்திபன் தகவல் …!!

திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், கிட்டத்தட்ட 21 கோடி ரூபாய் செலவு பண்ணிட்டு…  அந்த பணம் திரும்பி வந்ததாக வரலை என்கிறது பற்றி எனக்கு கவலையே கிடையாது. நான் பண்ண படம் மக்கள்கிட்ட போய் ரொம்ப பெருசா ரிச் ஆகி  இருக்குது. உலகம் பூரா இந்த படம் போய் சேர்ந்திருக்கிறது. இந்த உலகப் பட விழாவில் என்னுடைய படம் திரையிடறாங்க அப்படிங்கறது மிக மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம். இந்த நேரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூதக்கோலா திருவிழா: சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று…. சுவாமி தரிசனம் செய்த நடிகை அனுஷ்கா….!!!!

திரையுலகில் தற்போது வரை பரபரப்புடன் பேசப்படும் திரைப்படம் “காந்தாரா”. இந்த படத்தில் ரிஷப் செட்டி கதாநாயகனாக நடித்து இயக்கியிருந்தார். இப்படம் கன்னட மொழியில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளி குவித்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பூதக்கோலா உள்ளூர் தெய்வ வழிபாடு குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா தன் சொந்த ஊரான மங்களூரில் நடைபெற்ற பூதக்கோலா திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதற்கிடையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகில் பட நடிகை போட்ட ட்விட்”…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

பிகில் பட நடிகை போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டி சென்றது. இதனை உலகம் முழுவதும் மெஸ்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது, “Remembering #bigil” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..! புதிய ஆடி கார் வாங்கிய சுதா கொங்காரா…. எம்புட்டு விலை தெரியுமா..?

இயக்குனர் சுதா கொங்காரா வாங்கிய புதிய காரின் விலை தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முக்கிய இயக்குனராக வலம் வருகின்றார் சுதா கொங்கரா. இவர் தமிழ் சினிமா உலகில் சென்ற 2010 ஆம் வருடம் வெளியான துரோகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தையடுத்து இவர் இயக்கிய இறுதி சுற்று திரைப்படம் இவரை பிரபலமடைய செய்தது. இவர் இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் அனைவரின் கவனத்தையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு 5 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் செஞ்ச தப்புக்காக எனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன்… ஓபனாக பேசிய விஷ்ணு விஷால்..!!!

நான் செய்த தவற்றுக்காக தனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழு, நீர் பறவை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சென்ற 2010-ம் வருடம் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்கள். இதன்பின் விஷ்ணு விஷால் ஜுவாலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய நண்பனே என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா”… தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து பேசிய காஜல் பசுபதி…!!!

தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து காஜல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2012 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். இதன் பின்னர் காஜல் பசுபதி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட யாரும்மா உங்க டெய்லர்..? தமன்னாவை ட்ரோல் செய்யம் நெட்டிசன்ஸ்..!!!

தமன்னாவின் டெய்லர் யார் என கேட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் தமன்னா. இவர் தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றார். நடிகைகள் என்றாலே வெளியே வரும் போது வித்தியாசமான உடைகளை தான் அணிந்து வருவார்கள். மேலும் அதற்கு அதிக செலவும் செய்வார்கள். அந்த வகையில் அண்மைகாலமாகவே சமந்தாவும் கவர்ச்சியாக பல வித்தியாசமான உடைகளை நிகழ்ச்சிக்கு அணிந்து வருகின்றார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தமன்னா இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Wow!…. இதை நம்பவே முடியல!… மலையிலிருந்து பைக்கில் குதித்த டாம் குரூஸ்…. வியந்து போன சூர்யா…. வைரல் வீடியோ….!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் டாம் குரூஸ் (60). இவர் ஆபத்தான சண்டைக் காட்சிகளை கூட டூப் இல்லாமல் தானே செய்வார். இவர் நடிப்பில் வெளியான டாப் கன் மற்றும் மிஷன் இம்பாசிபிள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இவர் தற்போது மிஷன் இம்பாசிபில் 2-ம் பாகத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்திற்காக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் டாம் குரூஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா எடுத்த திடீர் முடிவு.. அதிர்ச்சியான ரசிகர்கள்… எதுக்கு தெரியுமா..?

சமந்தா எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை அடுத்து இவர் நடிப்பில் சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவரை அப்பாவாக நினைக்கிறேன்…. மனம் திறந்த நடிகை நயன்தாரா….!!!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், உலக அளவில் கட்டப்பாவாக கொண்டாடப்படும் நடிகர் சத்தியராஜ் தனக்கு தந்தை போன்றவர் என்று நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக ராஜாராணி திரைப்படத்தில் தந்தை மகளாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கனெக்ட் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் பெரிய மருத்துவமனையை கட்டிய நெப்போலியன்… சிகிச்சைக்கு பணம் கிடையாது… வேற லெவல்யா..!!!

திருநெல்வேலியில் பெரிய மருத்துவமனையை நெப்போலியன் கட்டி இருக்கின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இவருடைய மகன்  தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். பத்து வயதுக்கு மேல் இவரால் நடக்க முடியவில்லை. இதனால் திருநெல்வேலி பாரம்பரிய வைத்தியம் செய்பவர் குறித்து அறிந்து தனது மகனை அழைத்துச் சென்றிருக்கின்றார். இதன் பின் தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா-ஜோதிகா மகளின் நடன வீடியோ… எப்படி ஆட்டம் போட்டு இருக்காருன்னு நீங்களே பாருங்க..!!!

சூர்யா-ஜோதிகா மகள் தியாவின் நடன வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகளை அதிகமாக காட்டியதில்லை. கடைசியாக சூர்யா விருது வாங்கும் போது தனது குடும்பத்துடன் அமர்ந்து புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் சூர்யா மற்றும் ஜோதிக்காவின் மகள் தியாவின் நடன வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்-அஜித் இரண்டு பேருமே நம்பர் 1 கிடையாது… அப்ப முதலிடத்தில் யார்…? நீங்களே பாருங்க..!!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் சினிமாவில் அறிமுகமானபோது பல விமர்சனங்களுக்குள்ளாகி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கின்றார். நடிகராக அறிமுகமாகி பின் இளைய தளபதியாக என்ட்ரி கொடுத்து தற்போது ரசிகர்களின் மனதில் தளபதியாக நிற்கின்றார். இவர் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் புதிய சாதனையை படைத்து வருகின்றார். இவரின் திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளானாலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து விடும். தமிழ் சினிமா உலகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்த அனுஷ்கா… மீண்டும் பழைய லுக்கில்… வெளியான தகவல்..!!!

நடிகை அனுஷ்கா மீண்டும் உடலில் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார். இவரின் உடல் எடை திடீரென அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சைலன்ஸ் படமும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்தில் அனுஷ்கா உடல் எடையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சி”…. உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்…. மகிழ்ச்சியில் திகைத்துப் போன நயன்தாரா….!!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த வருடம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்பிறகு கனெக்ட் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

8 வருஷத்துக்கு அப்புறம் தந்தையாகும் அட்லீ… 400 கோடி மதிப்பில் பரிசு தந்த விஜய்… என்ன தெரியுமா..???

விஜயின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ‌. இவர் நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக சோசியல் மீடியாவில் சில நாட்களுக்கு முன்பாக பதிவிட்டிருந்தார். நேற்று பிரியா அட்லீ பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஜயையும் வந்திருந்தார். அவர் அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாக தந்திருக்கின்றார். அதனுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சூப்பர்…. பழம்பெரும் நடிகர் என்.டி ராமராவுக்கு அமெரிக்காவில் திருவுருவ சிலை…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவில் கிருஷ்ணர் வேடத்தில் அதிக அளவில் நடித்து ஆந்திர மாநில மக்களால் கிருஷ்ணராகவே கொண்டாடப்பட்டவர் பழம்பெரும் நடிகர் என்டி ராமராவ். இவர் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். இவருடைய நூற்றாண்டு விழா தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக அமெரிக்காவில் என்‌டி ராமராவின் திருவுருவ சிலை அமைக்கப்பட இருக்கிறது. அதாவது அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தொழில் அதிபரும், தயாரிப்பாளருமான டி.ஜி விஷ்வ பிரசாத் என்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிர்ச்சி விஜயின் குடும்ப போட்டோவை பார்த்து இருக்கிறீர்களா..? இதோ உங்களுக்காக புகைப்படம்..!!!

மிர்ச்சி விஜயின் குடும்ப ஃபோட்டோ வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் பிரபலமாக வலம் வருபவர் தொகுப்பாளர் மிர்ச்சி விஜய். இவர் சின்னத்திரை முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராவார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இவர் தற்போது மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட குடும்ப போட்டோக்கள் இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ!… வாரிசு இசை வெளியீட்டு விழாவில் இத்தனை பிரபலங்களா….? அப்ப செம ட்ரீட் தான் போங்க…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்ப திருமணம் செய்வீங்க….? மனம் திறந்த நடிகை அஞ்சலி…. என்ன சொன்னாருன்னு தெரியுமா….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனயடுத்து இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், சித்தார்த் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து: ஒரு முறை தான் கதை சொன்னாரு. அவர் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் எந்த காட்சி எப்படி இருக்கணும் என்பதை தெளிவாக எடுத்தார். சினிமாவில் அழுத்தமான கேரக்டர்களின் நடிப்பது குறித்து: கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!….‌ இது அல்லவா வாழ்க்கை… பிரபல நடிகர் பகிர்ந்த ஜாலியான வீடியோ….. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால். தனது தந்தையை போலவே இவரும் நடிகராக மாறி பல படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார். இவரின் ஆசை டைரக்ஷன் பக்கம் இருந்ததால் தொடக்கத்தில் இவர் ஜீத்து ஜோசப்பிடம் உதவியாளராக சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் இவர் அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தாமல் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ஹிருதயம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சூப்பர்…. புது அவதாரம் எடுக்கும் நடிகர் விஷால்….‌ அதுவும் கூடிய விரைவில்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் அண்மையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்க, சுனைனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க, ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் […]

Categories

Tech |