Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம்”…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணத்தில் இருவரின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். “சிந்து சமவெளி”  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்தாலும் “பியார் பிரேமா காதல்”  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தாராள பிரபு, இஸ்பேட்ட ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது டீசல் உள்ளிட்ட இரண்டு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியுடன் மோத ரெடியான தல”…. பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு…. செம உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மஞ்சுவாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, சமுத்திரகனி, மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராமரை சாந்தப்படுத்திய ஆதிபுருஷ் இயக்குனர்”… இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…!!!!

இயக்குநர் ஓம் ராவத் ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி தி அன்சங் வாரியர் எனும் படத்தை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் தயாராகி அடுத்த வருடம் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ் டி சீரிஸ் ரெட்ரோபைல்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்ற இந்த படம் ஐமேக்ஸ் 3டி முறையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டீசரை பட குழு அயோத்தியில் வெளியிட்டுள்ளது. ஆதி புருஷ் படத்தின் டீசரில் உள்ள கிராபிக்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW.! சூப்பர்.. ஆல்யா – அய்லா டான்ஸ் காம்போ… இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவிந்து வரும் லைக்குகள்…!!!!!!

ஆல்யா மானசா தமிழ் திரையுலக சின்னத்திரை நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சின்னத்திரை தொடரில் நடித்து திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆனவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் இந்த தொடரின் வெற்றியின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் ஆல்யா மானசா நடித்த ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்திருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வன் நடிக்கும் ”நித்தம் ஒரு வானம்” திரைப்படம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

நித்தம் ஒரு வானம் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”நித்தம் ஒரு வானம்”. இந்த படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வாரிசு” குறித்து பொய் சொன்ன நடிகை…. அதற்கு இப்போது கொடுத்த விளக்கம்…. என்னன்னு தெரியுமா…?.

வாரிசு பற்றி கூறிய கருத்திற்கு குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாக உள்ளது.   சமீபத்தில், இந்த படத்தின் சில புகைப்படங்கள் ரிலீசாகி இணையத்தில் வைரலானது. இதில் நடிகை குஷ்பூ இந்த படத்தில் நடிப்பதை உறுதியாக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியானது. இந்நிலையில், வாரிசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் நல்ல விஷயத்துக்காக பிடிவாதமாக இருப்பேன்”…. ஓபனாக பேசிய பிரபல நடிகர்….!!!!!

இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “3.6.9”  இதில்  நடிகர் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் பிஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் “3.6.9”. இந்தத் திரைப்படத்தின் இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல் மற்றும் சத்தி மகேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: பொங்கலுக்கு வெளியாகிறது துணிவு – விஜய்யின் ”வாரிசு”டன் மோதல்…!

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொங்கல் அன்று நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு  வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில்,  இந்த திரைப்படம் தற்போது வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளரான போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெறும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வரே!… அவங்களுக்கு மட்டும் 10 மடங்கு அபராதம் போடுங்க….. கோரிக்கை விடுத்த பிரபல இயக்குனர்……!!!!

சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டு வருகின்றது.  நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து  கொண்டே வருகின்றது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நா வாய்ப்பு கேட்டுட்டே இருந்தேன்”…. ஆனா கடைசி வரை தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க…. நடிகர் கிருஷ்ணா பேட்டி….!!!!

இயக்குனர் திருவின் படைப்பில் நடிகை அஞ்சலி நடிக்கும்  இணைய தொடர் “ஜான்ஸி”. இயக்குனர் திரு இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடிக்கும் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள திரில்லர் இணைய தொடர் “ஜான்ஸி” ஆகும். இந்த திரைப்படத்தை டிரைபல் ஹார்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார். இதனை அடுத்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இத்தொடரை கணேஷ் கார்த்திக் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: பெண்களை கடித்து சாப்பிடும் அசல் கோளாறு…. செம கடுப்பில் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று அளவிற்கு போட்டி கடும் விறுவிறுப்பாகி உள்ளது. பிக்பாஸ்-6ல் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலாறு, பெண் போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து வருகிறார். நட்பு என்ற போர்வையை பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர், விளையாடுவதுபோல் க்யுன்சி மற்றும் நிவாஷினியை கடித்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா” படக்குழு இது காட்சிகளை திருடியதாக பரபரப்பு புகார்…. உண்மை நிலவரம் என்ன?…!!!!

காந்தாரா திரைப்படத்தில் இடம்பெறும்  “வராஹ ரூபம்” பாடல் தங்களின் “நவரசம்” ஆல்பமிலிருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் குற்றம் சாட்டியுள்ளனர். இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்து வெளியிட்டும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 கதாநாயகிகளுடன் தான் நடிப்பேன்…. கருத்துக்கு விளக்கமளிக்கும் பிரபல நடிகர் அசோக் செல்வன்….!!!!

நடிகர் அசோக்  செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பெயர் “நித்தம் ஒரு வானம்”. தமிழ் திரையுலகில் “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு “ஓ மை கடவுளே” திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அவர் “நித்தம் ஒரு வானம்”  என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரிதுவர்மா, அனுபமா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். இதனை அடுத்து அசோக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!… “ஈஷா” மையத்தில் 2-வது படமாக காந்தாரா வெளியீடு…. அப்ப படம் செமையா இருக்கும் போலயே….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கன்னட சினிமாவில் காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் காந்தாரா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதுவரை 200 கோடி வசூலை கடந்த காந்தாரா திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க தொல்ல தாங்க முடியலப்பா!…. போர்வைக்குள் முத்தம்…. பிக்பாஸ் வீட்டில் அத்துமீறும் அட்ராசிட்டிஸ்…..!!!

இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அனைத்து மொழிகளிலுமே சூப்பர் ஹிட் அடித்து வரும் நிகழ்ச்சி என்றாலே அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சியில் சாதாரண ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இருப்பினும் பலர் இதை உளவியல் ரீதியாக தவறு என்றும் மிகவும் ஆபாசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. அதேபோல தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 6 21 போட்டியாளர்களுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேயை தேடிச் செல்லும் பெண்…. “விவேசினி” படம் குறித்து இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

கே.விக்ஷஆனந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பவன் ராஜகோபாலன். இவர் தற்போது “விவேசினிக்’ என்ற திரில்லர் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகியுள்ளது. பேயை தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் பவன் ராஜகோபாலன் கூறியது, பிராகிருத மொழி சொல்லான விவேசினி என்றால், எதையும் ஆராய்ந்து பொருள் தேட விரும்பும் பெண் என்று பொருள். பேய்கள் உலவுவதால் பெண்கள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகார்…. நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு‌…. கோர்ட் அதிரடி….!!!!!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் சினேகன். இவர் சிநேகம் என்று அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி பண மோசடி செய்வதாக ஜெயலட்சுமி மீது சினேகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கு ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்தார். அதோடு தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. “பொன்னியின் செல்வன்” ஓடிடி ரிலீஸ்…. எப்போது தெரியுமா….? வெளியான மாஸ் தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பிரகாஷ் ராஜ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் களம் இறங்கிய மாளவிகா மோகன்…. 1 இல்ல 2 படம்…. ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இவர் மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக ஓடிடி தளத்தில் வெளியான மாறன் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இருப்பினும் அவருக்கு அதன் பிறகு சரியான வாய்ப்புகள் வராமல் இருந்தது. இந்நிலையில் இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 67″…. விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு?… புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாத்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “விக்ரம்” 100 வது நாள் கொண்டாட்டம்….. எப்போது தெரியுமா?….. வெளியான மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி பகத் பாசில், நரேன் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்தில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என பழமொழிகளில் சமீபத்தில் வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதனை தொடர்ந்து விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. நடிகர் விக்ரமை பாராட்டிய டுவிட்டர் நிறுவனம்….. எதற்காக தெரியுமா….? வைரலாகும் பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் கூட்டணியில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பல வருடங்களாக சமூக வலைதளத்தில் இணையாமல் இருந்த விக்ரம் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்கள் ரிலீசுக்கு இடையில் டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து டுவிட்டரில் பல்வேறு விதமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து பேசிய ஜான்விகபூர்”…. எந்த அடிப்படையில் அவர் அப்படி கூறியிருப்பார்…?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா குறித்து ஜான்வி கபூர் பேசியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். இவரும் நடிகை ராஷ்மிகாவும் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தபோது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக காதல் முறிந்து விட்டதாகவும் தற்போது இருவரும் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியே வந்ததும் “அவரை” 2 ஆவது திருமணம் செய்யும் ரசித்தா…..? பரபரப்பை கிளப்பிய நடிகர் பயில்வான்….!!!!

நடிகர் பயில்வான் நடிகைகள் குறித்து சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு சிக்கி வருகிறார். இதனால் அடிக்கடி பொது இடங்களிலும் அவர் சர்ச்சைக்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ர்ச்சிதாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது நடிகர் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பயில்வான் கூறியுள்ளார். ரச்சிதா சீரியல் இயக்குனர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்ததாகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… நடிகர் அமிதாபச்சனுக்கு உடம்பில் ரத்த காயம்…. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் சமீபத்தில் தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றோரும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு காலில் உலோகம் ஒன்று குத்தி ரத்தம் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“முதன்முறையாக கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட்”…. இளைஞர்களை கிறங்க வைக்கும் பிரபல நடிகை….!!!!!

நடிகை நிமிஷா சஜயன் முதல் முறையாக கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மலையாள சினிமாவுலகில் பகத் பாசில் நடிப்பில் சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிஷா சஜயன். இவர் இரண்டு வருடங்களில் கேரள அரசு விருது உள்ளிட்ட ஏழு விருதுகளை வாங்கியுள்ளார். இவர் தான் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் குடும்பப்பாங்கான வேடத்திலேயே நடித்திருப்பார். இந்த நிலையில் தீபாவளி அன்று போட்டோ சூட் நடத்தி இருக்கின்றார். அதில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா ஓர் பிரமிப்பு”…. நடிகை பூஜா ஹெக்டே பாராட்டி பதிவு….!!!!!

காந்தாரா திரைப்படத்தை பார்த்த பூஜா ஹெக்டே பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காட்சிகளை திருடிய காந்தாரா படக்குழு?”… எழுந்த புகாரால் பரபரப்பு…!!!!!

காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் கேரளாவில் இருக்கும் இசைக்குழுவினரின் இசை ஆல்பத்திலிருந்து திருடப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் […]

Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம்பளம்…. பிசிசிஐக்கு நன்றி தெரிவித்து டாப்ஸி ட்விட்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இணையான போட்டிக் கட்டணத்தை பிசிசிஐ செலுத்தியதற்கு நடிகை டாப்ஸி பன்னு, அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்..  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஇ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது, இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணிக்கு இணையாக மகளிர் அணிக்கும் இணையான ஊதியம் வழங்கப்படும் என்று கூறினார். இதுகுறித்து ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், பாகுபாட்டைக் கையாள்வதற்கான முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்!…. “வேறு பெண்ணுடன் உறவு”…. மனைவியை கொல்ல முயன்ற பாலிவுட் தயாரிப்பாளர்…. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் கமல் கிஷோர் மிஸ்ரா. இவர் சர்மா ஜி கி லக் கயி, தேஹாட்டி டிஸ்கோ, காலி பாலி போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இவர் மும்பையில் உள்ள அந்தேரி என்ற இடத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கமல் மிஸ்ரா தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் உள்ள கார் பார்க்கிங்கில் இருந்து தன்னுடைய காரை வெளியே எடுத்துள்ளார். அங்கு கமலின் மனைவி யாஸ்மின் அவரைத் தேடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: “உடனே மன்னிப்பு கேளுங்க”…. அசீமிடம் கடுமையாக மோதும் 3 பேர்…. வைரலாகும் ப்ரோமோ….!!!!!

விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்டு காடு என்ட்ரியில் மைனா நந்தினி வீட்டிற்குள் வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பாக்ஸ் ஆபிஸில் இத்தனை கோடியா….? வசூல் மழையில் நனையும் “பிரின்ஸ்”….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் மகேஷ்பாபுவின் ஃபேமிலி போட்டோ…. அப்பாவைப் போலவே மகனும் இருக்கிறாரே…. வியப்பில் ரசிகர்கள்…..!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவருடைய படங்கள் பொதுவாகவே சூப்பர் ஹிட் ஆகும். நடிகர் மகேஷ்பாபுவின் படங்கள் தெலுங்கு மட்டுமின்றி  மலையாளம் மற்றும் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படும். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. நடிகர் மகேஷ்பாபு பிரபல பாலிவுட் நடிகை நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை நர்மதா பாலிவுட் மட்டுமின்றி மராத்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! இத்தனை கோடியா….? சம்பளத்தை அதிரடியாக குறைத்த “தளபதி”….. அதுவும் அந்த படத்திற்காக மட்டும்….!!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, சங்கீதா, மீனா, சினேகா, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “சர்தார்”…. பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை…. எத்தனை கோடி தெரியுமா….?

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த கார்த்தி அடுத்தடுத்து நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்ய யாராலயும் அடிச்சுக்க முடியாது…. மிகச்சிறந்த மனிதர்…. புகழ்ந்த இயக்குனர் வம்சி….!!!!

விஜய் சார யாராலயும் அடிச்சுக்க முடியாது என நேர்காணலில் வாரிசு திரைப்பட இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார். இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து அந்த படத்தின் இயக்குனர் வம்சி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் விஜய் அந்த உயருத்துல இருக்காருன்னா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த நடிகர் அஜித்…. இணையத்தில் ட்ரெண்ட்….!!!

அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில்  ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார்.   பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“த்ரிஷாவா இல்ல நயன்தாராவா…?” அஜித்துக்கு யாரு ஜோடி…???

ஏ.கே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இவர்கள் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இப்படம் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் வேலை செய்து வருகின்றார்கள். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தையடுத்து ஏகே 62 திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு அனிருத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா…. இணையத்தில் செம வைரல்….!!!

லாஸ்லியா யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப், போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனையடுத்து, தற்போது இவர் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளபக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னப்பா, மகேஷ் பாபு போலவே விஜய் இருக்கிறாரு”… அப்ப ரீமேக்கா…? வைரலாகும் பிக்ஸ்…!!!!

வாரிசு திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS “எங்க கை வெச்சான் தெரியுமா….?” பெண்ணின் கதறல்….!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று அளவிற்கு போட்டி கடும் விறுவிறுப்பாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக வீட்டில் பொம்மை விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது இன்றைய நிகழ்ச்சியில் தனலட்சுமி பொம்மைகள் இருக்கும் கூடாரத்தை மறித்து நிற்கிறார். திடீரென அங்கே வந்த அசீம், அவரை தள்ளிவிட்டு உள்ளே செல்கிறார். அதனைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90’ஸ் கிட்ஸின் கிரஸ்…. “அசினின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்”….பிக்ஸ் இதோ…!!!!!

நடிகை அசின் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அசின். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பலர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் நடிகை அசின் கடந்த 2016-ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உண்மை தான்…. நான் பிடிவாதக்காரன் தான்…. எதற்காக தெரியுமா….? உண்மையை உடைத்த பாக்கியராஜ்….!!!!

இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படமான 3.6.9 இல் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாக்யராஜ் கலந்து கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான். ஆனால் நான் நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

யாருக்கானது விஜய்யின் “வாரிசு” படம்….? இயக்குனர் வம்சி ஓபன் டாக்….!!!!

இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து அந்த படத்தின் இயக்குனர் வம்சி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் இது பக்கா தமிழ் படம்… தோழா படம் பண்ணும் போது இரண்டு மொழிகளில் எடுத்தேன்…. கொரோனாவிற்கு பிறகு மொழிகளுக்கான தடை என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாக்யாவின் அருமையை உணரும் கோபி”…. இன்றைய எபிசோடு இதோ…!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடை பார்க்கலாம். பாக்கியாவின் மகனான எழில் எடுத்து வரும் திரைப்படத்தின் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி எழிலிடம் காதலை கூறுகின்றார். ஆனால் எழில் நான் அமிர்தாவை காதலிப்பதாக மறுத்து விடுகின்றார். பாக்யா இன்று வீட்டில் எல்லோருக்கும் பிரியாணி செய்து இருக்கின்றார். அப்போது கேட்டரிங் மூலம் நல்ல வருமானம் வந்திருப்பதாகவும் இனி அந்த மண்டபத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்கும் நான்தான் சமைக்க போவதாகவும் மகிழ்ச்சியாக கூறுகின்றார். பின் குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் “யசோதா” பட டிரைலர் வெளியீடு….. இணையத்தில் செம மாஸ்….!!!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தன்னுடைய விவகாரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆகியவற்றின் காரணமாக பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷகுந்தலம், படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. ‘யசோதா’ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சில்லுனு ஒரு காதல்” நடிகை பூமிகாவின் மகனை பார்த்துள்ளீர்களா…. அழகிய குடும்ப புகைப்படம் இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து சில்லுனு ஒரு காதல், நடிகர் விஜயின் பத்ரி, ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை பூமிகாவின் முன்பே வா என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்படுகிறது. இவர் தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சீதாராமம் திரைப்படத்திலும் நடிகை பூமிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகை பூமிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு நாளை திருமணம்…. வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு பல படங்களில் நடித்து வந்தார். இதனையடுத்து தான் ஒருவரை காதலிப்பதாகவுகம் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹரிஷ். திருமண அறிவிப்புக்கு பிறகு வாழ்த்தி உடன் நிற்கும் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு இன்னமும் தேவை என்றார். திருமணத்திற்கு பிறகு ரொமாண்டிக் படங்களில் நடிப்பீர்களா எனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அன்னபூரணி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்..!!!!

அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா  போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் அன்னபூரணி. இந்த படத்தில் மெட்ராஸ் ஹரிஹரன் ராஜீவ் காந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கின்றார் ஒலிப்பதிவு செய்து இருக்கின்றார் ஆர் கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். திரில்லர் விதமாக பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாகக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை சங்கீதாவின் பர்த்டே”…. ஆட்டம், பாட்டம் என கலை கட்டிய பார்ட்டி…. இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்…..!!!!

தமிழ் சினிமாவில் பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இந்த படத்திற்கு பிறகு நடிகை சங்கீதா பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிய அளவில் எந்த படமும் ரீச் ஆகவில்லை. நடிகை சங்கீதா பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சங்கீதா நடுவராக கலந்து கொண்டுள்ளார். […]

Categories

Tech |